What is Acupuncture?
Acupuncture is an art of healing i.e.treating diseases by pricking tiny needles on the body surfaces.In Latin "Acus" means "needle or point", "Puncture" means "to prick".
How Acupuncture works?
The life energy flowing through the body which is termed "Qi" can be influenced and balanced by stimulating specific points on t
What is Acupuncture?
Acupuncture is an art of healing i.e.treating diseases by pricking tiny needles on the body surfaces.In Latin "Acus" means "needle or point", "Puncture" means "to prick".
How Acupuncture works?
The life energy flowing through the body which is termed "Qi" can be influenced and balanced by stimulating specific points on the body. These points are located along channels of energy known as meridians that connect all of our major organs.
How Acupuncture reduces pain?
Acupuncture points are areas of designated electrical sensitivity. Inserting needles at these points stimulates various sensory receptors that, in turn, stimulates nerves that transmit impulses to the hypothalamic-pituitary system at the base of the brain. The hypothalamus-pituitary glands are responsible for releasing neuro transmitters and endorphins, the body's natural pain killing hormones. Endorphins also play a big role in the functioning of the hormonal system. This is why acupuncture works well for painful disorders.
Speciality of Acupuncture
The neuro transmitters and endorphins released as a result of acupuncture not only relax the whole body, they regulate serotonin in the brain which plays a role in human and animal disposition, This is why depression is often treated with acupuncture.
Some of the physiological effects observed throughout the body include increased Circulation, decreased inflammation, relief from pain, relief of muscle spasms and increase T-Cell count which stimulates the immune system.
Micro systems of Acupunture
Scalp Acupuncture
Auricular Acupuncture
Face - Nose Acupuncture
Su - Jok Acupuncture
ECIWO Acupuncture
Wrist - Ankle Acupuncture
&
Body Acupuncture
Single needling therapy
Pulse way cure system
Electro Acupuncture
Cupping therapy
Blood letting therapy
Moxa therapy
Headache
Migraine
Cervical spondylosis
Frozen shoulder
Low back pain
Sciatica
Osteo arthritis (knee)
Heel pain
Myelitis
Varicose veins
Sinusitis
Branchial Asthma
Reflux oesophagitis (Heart burn)
Duodenal ulcer
Diabetes mellitus
Urinary tract infection
Vertigo
Bell's palsy (Facial paralysis)
Epilepsy
Mental disorders
At AvuvA Alternative Medicine Acupuncture, we believe in treating the whole person, not just the symptoms. We use a combination of acupuncture, traditional food supplements and substitutes, and lifestyle recommendations to promote healing and balance in the body.
*பாரம்பரிய அமிர்தம் வழங்கும்*
*Herbal Infusions (Dip Tea)*
துளசி டீ Tulsi Tea
புதினா டீ Mint Tea
அருகம்புல் டீ Arugampul Tea
கொய்யா இலை டீ Guava Leaf Tea
முருங்கை இலை டீ Moringa Leaf Tea
👆Each pack contains 15 sachets (Dip Tea bags)
Rs.180/- per pack(Rs.12/- per sachet)
இது தவிர
ஆவாரம்பூ டீ. Avarampoo Tea
தாமரை பூ டீ Lotus Tea
ரோஜா இதழ் டீ. Rose Tea
👆Each pack contains 15 sachets (Dip Tea bags)
Rs.285/- per pack(Rs.19/- per satchet)
*Introductory offer:*
*100g Country sugar free for each pack.*
*Get 2 FREE sachets of your choice with every pack at the same price.*
மூலிகை டிப் டீ:
பொதுவான நன்மைகள்:
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது.
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் தளர்வு மற்றும் சிறந்த தூக்கத்தை ஊக்குவித்தல், மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை தருவது.
வீக்கம் மற்றும் குமட்டலைப் போக்குவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுதல். நாட்பட்ட நோய்களைத் தடுப்பது .
மற்றும் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையை வழங்குவதன் மூலம் நீரேற்றத்தை வழங்குதல்.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களித்தல்.
மற்றும் உடலில் ஆற்றலை அதிகரித்து, உற்சாகத்தை அளிக்கிறது.
*Parambariya Amirtham Herbal Dip Tea ( Infusion) varieties*
*பாரம்பரிய அமிர்தம் மூலிகை டிப் டீ வகைகள்*
*துளசி டீ*
இதில் அடங்கிய பொருட்கள்:
துளசி
வால் மிளகு
கிராம்பு
சித்தரத்தை
அதிமதுரம்
திப்பிலி
ஏலம்
சுக்கு
ஜாதிக்காய்
பயன்கள்:
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
சளி, இருமல், காய்ச்சலுக்கும்,
மன அழுத்தத்தைக் குறைக்கவும்,
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
1 pack(15 sachets) price:
Mrp Rs.200/-
Sales price Rs.180/-
(Rs.12/- per bag)
*புதினா டீ*
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
புதினா,
எலுமிச்சை சாறு,
சுக்கு,
மிளகு.
பயன்கள்:
உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்,
செரிமானத்திற்கு உதவும்,
மன அழுத்தத்தைக் குறைக்கும்,
பெண்களுக்கு மாதவிடாய் கால வலிகளைக் குறைக்கும்.
உடல் எடை குறையவும்,
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவும்.
மேலும், கண் பார்வை அதிகரித்தல்,
வெள்ளைபடுதல் மற்றும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துதல்,
உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கவும் உதவுகிறது.
1 pack(15 sachets) price:
Mrp Rs.200/-
Sales price Rs.180/-
(Rs.12/- per bag)
*அருகம்புல் டீ*
இதில் அடங்கி உள்ள பொருட்கள்:
அருகம்புல்,
வில்வ இலை ,
நெருஞ்சில்
நன்னாரி வேர்,
வெட்டிவேர்,
எலுமிச்சை சாறு.
பயன்கள்:
இரத்த சோகையை நீக்கவும்,
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும்,
உடல் எடையை குறைக்கவும்,
உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும்,
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
1 pack(15 sachets) price:
Mrp Rs.200/-
Sales price Rs.180/-
(Rs.12/- per bag)
*முருங்கை இலை டீ*
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
முருங்கை இலை, மிளகு ,
சுக்கு,
நன்னாரி வேர்,
ஏலக்காய்.
பயன்கள்:
உடல் எடை குறையவும்,
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்,
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும்,
உடலின் நச்சுத்தன்மையை நீக்கவும்,
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
1 pack(15 sachets) price:
Mrp Rs.200/-
Sales price Rs.180/-
(Rs.12/- per bag)
*கொய்யா இலை டீ*
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
கொய்யா இலை,
பட்டை ,
புதினா
கிராம்பு,
வெட்டிவேர்
சுக்கு,
ஏலக்காய்,
எலுமிச்சை சாறு.
பயன்கள்:
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும்,
செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும்,
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,
சருமத்திற்கும்,
தலை முடி பாதுகாப்புக்கும் நல்லது.
1 pack(15 sachets) price:
Mrp Rs.200/-
Sales price Rs.180/-
(Rs.12/- per bag)
*ஆவாரம்பூ டீ*
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
ஆவாரம்பூ
அருகம்புல்
நன்னாரி வேர்
வெட்டிவேர்
அதிமதுரம்
ஏலக்காய்
கருஞ்சீரகம்
நெருஞ்சில்
பயன்கள்:
ஆவாரம் பூ டீ குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்,
நீரிழிவு வராமல் தடுக்கலாம்,
கண் பார்வையை மேம்படுத்தலாம்,
வெள்ளைப்படுதல் மற்றும் அதிக இரத்தப் போக்கை கட்டுப்படுத்தலாம்,
மற்றும் சிறுநீரக பாதை பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
இது சத்தானதும், சுவையானதுமான ஒரு ஆரோக்கியமான பானமாகும்.
1 pock(15 sachets) price:
Mrp Rs.315/-
Sales price Rs.285/-
(Rs 19/- per bag)
*ரோஜா பூ டீ*
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
ரோஜா இதழ்,
ஏலக்காய்,
சுக்கு,
வெட்டிவேர்,
நன்னாரி.
பயன்கள் :
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது,
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,
சருமத்தை மென்மையாக்கி இளமையாக வைத்திருக்க,
மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைத் தர.
மேலும், உடல் எடை குறையவும்,,
உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது.
1 pock(15 sachets) price:
Mrp Rs.315/-
Sales price Rs.285/-
(Rs 19/- per bag)
*தாமரை பூ டீ*
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
தாமரை பூ
பட்டை
கிராம்பு
நன்னாரி வேர்
சித்தரத்தை
ஏலக்காய்
சுக்கு
மிளகு
வெட்டிவேர்
பயன்கள் :
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது,
உள் உறுப்புகளை பலப்படுத்துகிறது,
காய்ச்சலை தணிக்கிறது மற்றும் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் தன்மை கொண்டது.
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தாமரை தேநீர் உடலில் வெப்பத்தைக் குறைத்து, அமைதியான உறக்கத்திற்கு உதவுகிறது.
1 pack(15 sachets) price:
Mrp Rs.315/-
Sales price Rs.285/-
(Rs 19/- per bag)
*Introductory offer:*
*100g Country sugar free for each pack.*
*ஒரு பாக்கெட்டுக்கு 100 கிராம் நாட்டு சர்க்கரை இலவசம்.*
*Get 2 FREE sachets of your choice with every pack at the same price*
*ஒரு பாக்கெட் வாங்கினால் உங்கள் விருப்ப்படி வேறொரு 2 டிப் டீ bag இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.*
*Offer only for 3 days (01.09.25 to 03.09.25)*
*உணவே மருந்து!*
*மருந்தே உணவு !*🙏
AvuvA Alternative Medicine (Oitlet Location)
https://maps.app.goo.gl/HUtnZ1QgpidhksyQ7
*பாரம்பரிய அரிசி வகைகளும் அவற்றின் பயன்களும்*
*கருப்புகவுனி அரிசி:*
ஊட்டச்சத்துக்கள்:
வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைந்த அரிசி.
பயன்கள்:
நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி இருதயத்தை பாதுகாக்கிறது.
நாச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
குடல் இயக்கத்திற்கு சிறந்தது,
வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு உதவுகிறது.
வைட்டமின் B மற்றும் C அதிகம் இருப்பதால் தோல் நோய் வராமல் தடுக்கிறது.
*காட்டுயானம் அரிசி:*
ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து இரும்பு சத்து மெக்னீசியம் துத்தநாகம் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளது.
பயன்கள்:
செரிமானத்தை சீராக்குகிறது.
ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது .
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .
உடற்பயிற்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
*மாப்பிள்ளை சம்பா*அரிசி :*
இரும்புச்சத்து, புரதச்சத்து, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
உடல் பலத்தை அதிகரிக்கிறது.
தசைகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்துகிறது.
வயிறு மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்துகிறது.
உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
வீக்கத்தை தடுக்கிறது.
செரிமானத்திற்கு உகந்தது.
*பூங்கார் அரிசி:*
ஊட்டச்சத்துக்கள்:
இரும்பு சத்து அதிகம் உள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன,
குறைந்த கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.
நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பயன்கள்:
பூங்கார் அரிசியில் கொலஸ்ட்ரால் இல்லை, மேலும் இது நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும்,
கொலஸ்ட்ராலை குறைக்கவும்,
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
கர்ப்பிணிகள் இந்த அரிசியை சாப்பிடுவதால் சுகப்பிரசவம் ஏற்படவும்,
தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு சத்துக்கள் கிடைக்க வழிவகுக்கும்.
*கருங்குருவை*
இது நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது, கண் பார்வை தெளிவடைகிறது, தோல் நோய்களை குணமாக்குகிறது மற்றும் உடல் வலியைப் போக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. மேலும், இது புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
*அறுபதாம் குருவை*
இது எலும்புகளை வலுப்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வயதாவதை தாமதப்படுத்துகிறது.
*குடவாழை அரிசி*
ஊட்டச்சத்துக்கள்:
வைட்டமின் A, C, B-6,
கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன
பயன்கள் :
குடலை வலுப்படுத்தும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது,
எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
ஆஸ்துமாவையே விரட்டக்கூடியது குடவாழை..
முக்கியமாக கொழுப்பு இல்லாதது.. இதய நோய்களை தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது..
எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்:
வழக்கமாக நாம் பயன்படுத்தும் அரிசியை போலவே, இதிலும், இட்லி, பொங்கல், தோசை, பிரியாணி, Fried rice என செய்து சாப்பிடலாம்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த சோகையை குணப்படுத்தவும், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற பிரச்சனைகளை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
*குள்ளக்கார்*
இதில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், துத்தநாகம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இவை கெட்ட கொழுப்பைக் கரைக்கவும், நரம்புகளை வலுப்படுத்தவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. கூடுதலாக, இது செரிமானத்தை மெதுவாக தருவதால், பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
*மணி சம்பா*
இது நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசைகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
*மூங்கில் அரிசி*
ஊட்டச்சத்துக்கள்:
மூங்கில் அரிசியில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் B6, நிகோடினிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் இந்த அரிசியை, முலரி என்பார், முலயாரி என்றும் சொல்வார்கள்.. அதாவது, மூங்கில் விதைகள்தான், மூங்கிலரிசி எனப்படுகிறது.
பயன்கள்:
மூங்கில் அரிசி பெண்களுக்கு கருவுறுதலை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூங்கில் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகக் கருதப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் மாதவிடாய் கோளாறுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மூங்கில் அரிசியில் பாஸ்பரஸ் இருப்பதால், இது சுவாச கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
*வாசனை சீரக சம்பா அரிசி:*
ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து மற்றும் செலினியம் என்ற நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
*நெய் கிச்சடி சம்பா அரிசி*
இது தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் கொண்டது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு நல்லது. இது தவிர, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கிறது.
*ஆத்தூர் கிச்சிலி சம்பா அரிசி*
நார்ச்சத்து அதிகம் கொண்டது செரிமானத்திற்கு உதவுகிறது
கிளைசசெமிக் குறியீடு குறைந்து காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.
பிரியாணி, இட்லி, தோசை மற்றும் கிச்சடி செய்ய உகந்தது.
*தூய மல்லி அரிசி:*
நார்சத்து புரதம் கால்சியம் இரும்பு துத்தநாகம் வைட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளன
உறுப்புகளின் தேய்மானத்தை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மத்திய நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
சளி காய்ச்சல் வராமல் தடுக்கிறது
செரிமான கோளாறு அற்றது.
*கருடன் சம்பா அரிசி*
ஊட்டச்சத்துக்கள்:
அதிக அளவில் இரும்பு, பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துகளும், நிறைந்துள்ளது.
பயன்கள்:
ரத்த சோகையை சரிசெய்ய உதவுகிறது.
இது சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
இது உடல் எடை அதிகரிப்பவர்களுக்கும், எடையை குறைக்க விரும்புவோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
இது சாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் பயன்படுத்த ஏற்றது.
இந்த அரிசி மற்ற அரிசிகளை விட சீக்கிரமாக வேகும்.
அதிகப்படியான மாதவிடாய் இரத்த இழப்பு, தசை மற்றும் எலும்பு பிரச்சனைகள், ஆகியவற்றை தீர்க்கும்.
*இலுப்பை பூ சம்பா அரிசி:*
ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து நிறைந்தது. குளுக்கோஸ் அளவு குறைந்த அரிசி.
பயன்கள்:
கீழ் வாயு மூட்டு வாதம் போன்ற நோய்களுக்கு சிறந்தது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
*சிவன் சம்பா அரிசி:*
ஊட்டச்சத்துக்கள்:
இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
அதிக நார்ச்சத்து, குறைந்த GI மற்றும் நிறைந்த தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுடன் எடையை நிர்வகிக்க உதவுகிறது .
பயன்கள்:
நீடித்த ஆற்றலைத் தரும்.
விந்து விருத்தியை அதிகரிக்கும்
பலத்தை அதிகரிக்கும்.
பசியைத் தாமதப்படுத்தும்.
மலச்சிக்கலை நீக்கும்.
சிறந்த செரிமானம்.
சர்க்கரை கட்டுப்பாடு.
நல்ல இதய ஆரோக்கியம் போன்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன,
*தங்க சம்பா அரிசி:*
ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சத்தான தேர்வாகும். குறிப்பாக, பசையம் இல்லாதது.
பயன்கள்:
இது பசையம் சகிப்புத்தன்மை மற்றும் செலியாக் நோய்க்கு ஏற்றது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு.
நீரிழிவு மேலாண்மைக்கு ஏற்றது.
ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்க உதவுகிறது.
அதிக புரத உள்ளடக்கத்துடன் தசை வளர்ச்சி மற்றும் வலிமையை ஆதரிக்கிறது.
பல், இதயம் வலுவாக இருக்கும்.
உடல் திண்மையை அதிகரிக்கும்.
*மிளகு சம்பா:*
மிளகு சம்பா அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பாரம்பரிய அரிசி வகையாகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது, செரிமானத்தை எளிதாக்குகிறது, பசியைத் தூண்டுகிறது மற்றும் தலைவலியைப் போக்க உதவுகிறது. மேலும், இது இட்லி, தோசை மற்றும் முறுக்கு போன்ற பாரம்பரிய உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
*நவரா அரிசி:*
நவரா அரிசி, கேரளா பாரம்பரிய சிவப்பரிசி வகையாகும். இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டி-அக்சிடென்ட்கள், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம், செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் வலிமையை கூட்டி, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நுரையீரல் செயல்பாட்டை சீராக்கி, சளி, தோல் நோய்கள் மற்றும் மூட்டு வலியை குணப்படுத்த உதவுகிறது.
*காலாநமக் அரிசி*
இரும்பு, ஜிங்க் சத்துக்கள் நிறைந்தது, எலும்புகளை பலப்படுத்தும், கல்லீரலுக்கு நல்லது, நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்திற்கு உதவும், மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம், இது சில நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவும். கர்ப்ப கால பிரச்சனைகளை சரிசெய்யவும், நீர்ச்சத்து குறைபாடு, ரத்த சோகை, மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கவும் இது உதவும்.
குழியடிச்சான் அரிசி:
முக்கியமாகத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், கர்ப்பிணிகளின் உடல் அலுப்பைக் குறைக்கவும், இடுப்பு வலி மற்றும் மாதவிடாய் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவும். மேலும், இதில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும். இந்தப் பாரம்பரிய அரிசி, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
நீலம் சம்பா அரிசி:
இரத்த சோகையைப் போக்கும், உடலை வலுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து, செரிமானத்தை சீராக்குகிறது. மேலும், இந்த அரிசி உடல் சோர்வைப் போக்கி, புத்துணர்ச்சி அளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
சேலம் சன்னா அரிசி:
உடல் தசைகள், நரம்புகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும். இது கார்போஹைட்ரேட் நிறைந்தது, உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது மற்றும் தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான தேர்வாக உள்ளது. இந்த அரிசி சேலத்தில் உருவாகி, அதன் பெயரையும் அந்த இடத்தின் பெயரிலேயே பெற்றுள்ளது
பிசினி அரிசி:
பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளை வலுப்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. மேலும், இது உடலுக்கு குளிர்ச்சி அளித்து, உடல் அலுப்பைக் குறைக்கும். பிசினி அரிசி ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும், மேலும் இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
சூரக்குறுவை அரிசி:
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உடல் அழகை கூட்டி, பெருத்த உடலைச் சிறுக்கச் செய்து, உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
வாலான் சம்பா அரிசி:
பெண்கள் சுகப் பிரசவம் பெறவும், இடுப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், ஆண்களுக்கு விந்து சக்தி மற்றும் உடல் பலத்தை அதிகரிக்கும். இது நார்ச்சத்து நிறைந்தது, செரிமானத்திற்கு நல்லது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
வாடன் சம்பா அரிசி:
வாடன் சம்பா அரிசி, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும், இது இளம் குழந்தைகளுக்கு முதல் உணவாக கஞ்சியாக வழங்கப்படுகிறது. இது வறண்ட காலநிலையிலும் வளரக்கூடியது. மேலும், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அமைதியைப் பெறவும், நல்ல உறக்கத்திற்கும் இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்தக்கார் அரிசி:
நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் பிற தாதுக்கள் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் மற்றும் மூல நோயைத் தடுக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
கண்டசாலி அரிசி:
நறுமணம் மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது. இந்த அரிசி பாரம்பரியமாக பயிரிடப்படுகிறது மற்றும் வாசனை பாஸ்மதி அரிசியைப் போன்றது, உங்கள் சுவை மொட்டுகளை தூண்டும். கண்டசாலி அரிசியின் குறிப்பிட்ட சுகாதார நன்மைகள் பற்றிய விரிவான தகவல்கள் குறைவாகவே உள்ளன, ஆனால் இது பொதுவாக பாரம்பரிய தானியங்களின் ஆரோக்கிய நன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
தேங்காய் பூ சம்பா அரிசி:
எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒரு பாரம்பரிய அரிசி வகையாகும். இதன் முக்கிய நன்மைகள், இது பொரி செய்வதற்கு ஏற்றது, மேலும் உடலில் இளமையைப் பாதுகாத்து சருமச் சுருக்கங்களைக் குறைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கும், மலச்சிக்கல் நிவாரணத்திற்கும், செரிமான அமைப்பைச் சீராக்கவும் சிறந்தது.
கொத்தமல்லி சம்பா அரிசி ஒரு சிவப்பு நிற அரிசி, இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது, மேலும் உடல் பருமனை குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும், காயங்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இது சத்து குறைபாடுகளை போக்கவும், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது, மேலும் இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
அன்னமழகி அரிசி:
இனிப்புச் சுவையுடைய ஒரு பாரம்பரிய நெல் வகையாகும், இது சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்கி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகக் கூறப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், சிறுநீர் எரிச்சல், தாகம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் உதவும் மருத்துவ குணங்களைக் கொண்டதாக நம்பப்படுகிறது.
அன்னமழகி அரிசி என்பது இனிப்புச் சுவையுடைய ஒரு பாரம்பரிய நெல் வகையாகும், இது சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்கி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகக் கூறப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், சிறுநீர் எரிச்சல், தாகம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் உதவும் மருத்துவ குணங்களைக் கொண்டதாக நம்பப்படுகிறது.
கொட்டாரஞ்சம்பா அரிசி:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரிய ஒரு பாரம்பரிய الأحمر அரிசி வகையாகும். அரண்மனைகளுக்காகப் பயிரிடப்பட்ட இந்த அரிசி, அதிக ஊட்டச்சத்து, நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸைக் கொண்டுள்ளது, இது நரம்பு மண்டல ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.
*பார்லி:*
ஊட்டச்சத்துக்கள்:
அதிக நார்ச்சத்து, குறிப்பாக பீட்டா-குளுக்கன் உள்ளது,
இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன,
வீக்கத்தைக் குறைக்கிறது.
இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
இது எடை இழப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
*குதிரைவாலி*
குதிரைவாலி என்பது புல்லுச்சாமை அல்லது இந்திய தினை என்றும் அழைக்கப்படும் ஒரு புன்செய் பயிர். இது ஒரு சிறுதானியம்.
ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
பயன்கள்:
செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்கும்.
வயிறு உப்புசம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
சர்க்கரை நோய்க்கு உதவும்.
உடல் எடையைக் குறைக்க உதவும்.
இதய நோய் அபாயத்திற்கு உதவும்.
சீரான உறக்கத்திற்கு உதவும்.
குதிரைவாலி பயன்பாடுகள்:
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம், குதிரைவாலி தயிர் சாதம்.
*சாமை:*
ஊட்டச்சத்துக்கள்:
புரதம், இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள்நிறைந்துள்ளன.
பயன்கள்:
ரத்தசோகை, நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
மேலும், எடை இழப்புக்கு இது ஒரு நல்ல தேர்வாகவும் உள்ளது.
எலும்புகளுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
உடலுக்கு வலிமையைத் தருகிறது.
விரதங்களை கடைப்பிடிப்பவர்கள் சாமை அரிசியை சாப்பிடலாம்.
*திணை*
ஊட்டச்சத்துக்கள்:
தினை அரிசியில் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமாக உள்ளன.
இதன் சுவையின் காரணமாக, பல்வேறு சமையலில் அரிசி அல்லது கோதுமைக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
நன்மைகள்:
எடை குறைப்பு
நீரிழிவு நோய் கட்டுப்பாடு
கர்ப்பம் தரிப்பதற்கு துணைநிற்பது.
எலும்புகள் வலிமையடைதல்
பற்கள் உறுதியாகும்.
உடலில் உள்ள நரம்புகள் வலுவடைதல்.
தினை அரிசியைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில உணவுகள்:
தினை அரிசி தக்காளி சாதம், கிருஸ்பி தினை பக்கோடா, தினை உப்புமா.
தினை அரிசியைப் பயன்படுத்தி சமையல் செய்யும்போது, கிராம்பு, ஏலக்காய், மல்லிமொட்டு, அன்னாசி மொக்கு, ஸ்டார் மொட்டு, பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
தினை அரிசியை மாவாக இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து களிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நரம்புகள் வலுவடையும்.
*வரகு அரிசி*
ஊட்டச்சத்துக்கள்:
தாது உப்புக்கள், இரும்புச் சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள். இந்த எல்லா சத்துக்களும் வரகு அரிசியில் இருக்கிது.
வரகு அரிசியில் கோதுமைய விட அதிகமா நார்ச்சத்து இருக்கிறதாக சொல்றாங்க. மாவுச்சத்து இதுல குறைவாக இருக்குறதால ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
அதிக உடல் எடையை குறைக்க வல்லது.
நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
குடல் புண்கள் ஆறும், மலச்சிக்கல் தீரும்.
👆மேற்கண்ட பாரம்பரிய அரிசி உணவு வகைகளை உங்கள் உடல் பிரச்சினைகளுக்கேற்ப அல்லது நோய் வருமுன் காக்க தினசரி உபயோகித்து ஆரோக்கியமான வாழ வாழ்த்துகிறோம். சில்லறை விலையிலும், மொத்தமாகவும், தரமான அரிசி வகைகளை வாங்க அணுகவும்.
*பாரம்பரிய அமிர்தம்,*
*Mob: 8870814033, 9245441900*
🙏உணவே மருந்து!
மருந்தே உணவு 🙏
*பாரம்பரிய அமிர்தம்*
PARAMBARIYA AMIRTHAM
*MULTIGRAIN Health MIX*
*மல்டிகிரேன் ஹெல்த் மிக்ஸ்*
எல்லா வயதினருக்கும் ஏற்ற அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்த பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் நிறைந்த
*மல்டி கிரேன் ஹெல்த் மிக்ஸ்*
*இதில் அடங்கிய பொருட்கள்*
*பாரம்பரிய அரிசி வகைகள்*
கருப்பு கவுனி
காட்டுயானம்
மூங்கில் அரிசி
மாப்பிள்ளை சம்பா
குடவாழை அரிசி
பூங்கார் அரிசி
பார்லி அரிசி
*சிறுதானியங்கள்*
ராகி
கம்பு
சோளம்
சம்பா கோதுமை
வரகு
சாமை
திணை
குதிரை வாலி
*பயறு வகைகள்*
வேர்க்கடலை
பொட்டுக்கடலை
பச்சைப் பயறு
பாசிப்பருப்பு
கொண்டைக்கடலை
கொள்ளு
கருப்பு உளுந்து
மக்காச்சோளம்
பாதாம்
முந்திரி
சோயா
வெள்ளை எள்
சீரகம்
சுக்கு
ஏலக்காய்
*உட்கொள்ளும் முறை*
*சத்துமாவு கஞ்சி*
ஒருத்தருக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வீதம் மால்ட் மிக்ஸ் பவுடரை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து விட்டு பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு
நாட்டு சக்கரை அல்லது கருப்பட்டி கலந்து ஐந்து நிமிடங்கள் கிண்டி விட்டு இறக்கி அதில் அரை டம்ளர் பால் அல்லது தேங்காய் பால் ஊற்றி (அல்லது பால் இல்லாமலும்) அருந்தலாம்.
*கார கஞ்சி*
ஒருத்தருக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வீதம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிண்டி விட்டு இறக்கினால் கார கஞ்சி ரெடி.
*வெஜ் மல்டிகிரேன் ஹெல்த் மிக்ஸ் சூப்*
நார்ச்சத்து உள்ள காய்கறிகள் அதாவது கேரட் பீன்ஸ் நூக்கல் சௌசௌ முள்ளங்கி வாழைத்தண்டு தக்காளி போன்றவற்றை சிறிது அளவு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சூப் வைக்கும் பொருட்களான உப்பு மிளகு சீரகம் வெந்தயம் சிறிய வெங்காயம், மஞ்சள் தூள் பூண்டு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு காய் வெந்தவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஹெல்த் மிக்ஸ் பவுடரை கலந்து இன்னும் இரண்டு நிமிடங்கள் கிண்டி விட்டுக் கொண்டிருந்தால் வெஜ் மல்டிகிரேன் ஹெல்த் மிக்ஸ் சூப் ரெடி
தினந்தோறும் எல்லா வயதினரும் ஏதாவது ஒரு வகையில் மேற்கண்ட உணவு முறையை எடுத்துக் கொண்டால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவது மட்டுமல்லாமல் உடல் மிகவும் ஆரோக்கியமாக உறுதியாக இளமையாக இருக்க உறுதுணையாய் அமையும்.
*250 கிராம்* பாக்கெட் *Mrp: 250/-*
விற்பனை விலை *ரூ225/-*
*Offer: 250 g Country sugar free with this pack*
*500 கிராம்* பாக்கெட் *Mrp:399/-*
விற்பனை விலை *ரூ360/-*
*பாரம்பரிய அமிர்தம்*
*கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ்*
கருப்பு கவுனி அரிசியை நீண்ட நேரம் ஊறவைத்து பிறகு வேக வைத்து சாப்பிட நேரம் இல்லாதவர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு உணவே இந்த கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ்.
இதில் அடங்கிய பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி, பாசிப்பருப்பு, பச்சைப் பயறு, கொள்ளு, பூண்டு, வெந்தயம், மிளகு மற்றும் சீரகம்.
கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ் தயாரிக்கும் முறை:
ஒருத்தருக்கு 2 டேபிள்ஸ்பூன் கஞ்சி மிக்ஸ் எடுத்து 300 ml தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு குறைந்த தீயில் கஞ்சி கெட்டிப் பதம் வரும் வரை கொதிக்கவிட்டு சிறிது நேரம் இடைவெளியில் கிண்டிவிட்டு இறக்கவும். கஞ்சி ரெடி.
சமைத்த கஞ்சியை சூடாகவோ அல்லது ஆறிய பின்னரோ நீங்கள் விரும்பினால், கஞ்சியில் தயிர், வெங்காயம் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தும் பருகலாம்.
காலை சிற்றுண்டிக்குப் பதிலாகவோ அல்லது ஒருவேளை உணவுக்கு பதிலாகவோ அனைத்து வயதினரும் எடுத்துக் கொள்ளலாம்.
*கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸின் நன்மைகள்:*
இது நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்ட சத்தான உணவாகும். மேலும் இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ் அதிக உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
மேலும் இது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
கல்லீரலை பாதுகாக்கிறது. கண்பார்வைக்கு நல்லது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் சூட்டை தணிக்கிறது.
எங்களின் சலுகை விலை 👇
*250 g - Rs.140/-*
*500 g - Rs. 260/-*
*FEEL LITE KANJI MIX*
*ஃபீல் லைட் கஞ்சி மிக்ஸ்*
*இதில் அடங்கியுள்ள பொருட்கள்*
*நாட்டு கருப்பு கவுனி அரிசி*
*குடவாழை அரிசி*
*பூங்கார் அரிசி*
*பார்லி*
*கொள்ளு*
*குதிரைவாலி*
*வரகு*
*ராகி*
*பாசிப்பருப்பு*
*மிளகு*
*சீரகம்*
*பூண்டு*
*சுக்கு*
*கருவேப்பிலை*
*உபயோகிக்கும் முறை*👇
ஒருத்தருக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் வீதம் எடை இழப்பு கஞ்சி மிக்ஸ் எடுத்து 400 ml தண்ணீரில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து சிறிது கெட்டிப் பதம் வரும் வரை அவ்வப்பொழுது கிண்டி விட்டு பிறகு இறக்கி அதில் வெங்காயத் துண்டுகளை சேர்த்து விட்டால் எடை இழப்பு கஞ்சி ரெடி.
*Weight Loss Kanji*
*எடை இழப்பு கஞ்சியின் பயன்கள்:*
*எடை இழப்பு கஞ்சி மிக்ஸில் உள்ள நாட்டு கருப்பு கவுனி அரிசி:*
கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக அந்தோசயினின்கள், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.
அதிக நார்ச்சத்து காரணமாக, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
*குடவாழை:*
குடவாழை அரிசி, நார்ச்சத்தின் காரணமாக, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் மலச்சிக்கலை நீக்குவது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது நார்ச்சத்து மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதால், உடல் பலம் பெறவும், உற்சாகமாக இருக்கவும் உதவுகிறது.
*பூங்கார் அரிசி:*
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது
ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிப்பை சந்திக்கும் பெண்கள், பூங்கார் அரிசியை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம்,
*பார்லி:*
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பார்லி சாப்பிடுவதும் பயனுள்ளதாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.மற்றும் இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), பார்லி உணவுப் பொருட்களை கரோனரி தமனி நோய்களின் குறைந்த அபாயத்துடன் இணைக்கும் ஒரு சுகாதார கூற்றை அங்கீகரித்தது.
பார்லி திருப்தி உணர்வை அதிகரிக்கவும், பசியின்மையையும், தாமதப்படுத்தவும் உதவுகிறது. எனவே, உங்கள் அடுத்த உணவில் குறைவாக சாப்பிடலாம் அல்லது நாள் முழுவதும் குறைவாக சிற்றுண்டி சாப்பிடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். இதனால், பார்லி உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், எடை குறைக்கவும் ஒரு பயனுள்ள உத்தியாக இருக்கும் .
*கொள்ளு:*
கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது.
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
கொள்ளு நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது.
*குதிரைவாலி:*
குதிரைவாலி அரிசியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
இது செரிமான மண்டலத்தை சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது
மேலும் இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன
*வரகு :*
வரகு கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, மற்றும் நிணநீர் சுரப்பிகளை சீராக்குகிறது.
அதிக நார்ச்சத்து இருப்பதால், வரகு அரிசி சாப்பிடுவது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது, இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் இது நம் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
*ராகி:*
ராகியில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
ராகியில் உள்ள நார்ச்சத்து, உங்களை அதிக நேரம் நிறைவாக உணர வைத்து, அதிக உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது, இதன் மூலம் உடல் எடை குறைய உதவுகிறது.
ராகியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ராகியில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
ராகியில் உள்ள தாதுக்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
ராகி, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது.
*பாசிப்பருப்பு:*
புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
பாசிப்பருப்பில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
*மிளகு:*
மிளகில் உள்ள பைப்பரின், வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது
*சீரகம்:*
இது செரிமானத்திற்கு உதவுவதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இரத்த சோகையை தடுக்கவும், நோய் தொற்றுகளில் இருந்து காக்கவும் பயன்படுகிறது. மேலும், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது.
*பூண்டு:*
பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.
பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
*சுக்கு:*
சுக்கு செரிமானத்தை மேம்படுத்தவும், வாயு தொல்லையை நீக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடல் சோர்வைப் போக்கவும் உதவுகிறது.
*கருவேப்பிலை:*
கருவேப்பிலை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது, மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
*Weight Loss கஞ்சி* எடுக்கும் பொழுது புரதச்சத்து மிக இன்றியமையாதது ஆகிறது. ஆகையால் புரதச்சத்தும், நார்ச்சத்தும் மிகுந்து கிளைசெமிக் குறியீடு குறைந்த *பாரம்பரிய அமிர்தத்தின் protein rich Multigrain Health Mix*- ஐ காலை உணவாக பயன்படுத்துவது மிகுந்த பலனை கொடுக்கும்.
மேலும் *முடவாட்டுக்கால் கிழங்கு சூப்* இருவேளை வெறும் வயிற்றில் அருந்துவதும் உடலில் உள்ள வாதத்தை குறைத்து எடை விரைவில் குறைய ஏதுவாகிறது.
*எடை இழப்பு கஞ்சி மிக்ஸ் விலை*
*250 g பாக்கெட் - ரூ 185/-*
*500 g பாக்கெட் - ரூ.350/-*
முடவாட்டுக்கால் கிழங்கு சூப் மிக்ஸ்*
*இதில் அடங்கிய பொருட்கள்:*
முடவாட்டுக்கால் கிழங்கு, , சீரகம் , மிளகு, பூண்டு, சுக்கு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கருவேப்பிலை, உளுந்து, மஞ்சள், இந்துப்பு கலந்தது.
*உபயோகிக்கும் முறை:*
2 டீஸ்பூன்(6 g) மிக்ஸை எடுத்து 200 ml தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பின் இறக்கி கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
*முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸின் பயன்கள்:*
எலும்பு, நரம்பு, தசை கோளாறுகளை சரிசெய்யவும், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.
முடக்குவாதம், மூட்டு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இது நிவாரணமாக அமைகிறது.
சிறுநீரகம் சுருங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸ் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.
புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் இது மருந்தாகிறது.
எலும்பு மூட்டுகளுக்கு இடையேயுள்ள மஜ்ஜையை நன்றாக உறுதியாக வளர்க்கவும் முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸ் உதவுகிறது.
கருப்பை சுருங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
ஆர்த்ரைட்டிஸ் பாதிப்புகளையும் சரிசெய்ய முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸ் உதவுகிறது.
*50g 140/- 100g 260/-*
*விலைப்பட்டியல்*
*(செப்டம்பர் மாத விலைப்பட்டியல்)*
*சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை விலையில் (Retail sale & Wholesale price)*👇
*இலவச டோர் டெலிவரியுடன்*
*நாட்டு கருப்பு கவுனி அரிசி*
1 kg = 200/-
5 kg = 975/-
10 kg = 1925/-
20 kg = 3800/-
26 kg = 4900/-
*காட்டுயானம் அரிசி*
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*மாப்பிள்ளை சம்பா அரிசி*
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*பூங்கார் அரிசி*
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*கருங்குருவை அரிசி*
1 kg = 130/-
5 kg = 635/-
10 kg = 1240/-
20 kg = 2420/-
26 kg = 3120/-
*அறுபதாங்குருவை அரிசி*
1 kg = 130/-
5 kg = 635/-
10 kg = 1240/-
20 kg = 2420/-
26 kg = 3120/-
*குட வாழை அரிசி*
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*இரத்தசாலி*
1 kg = 150/-
5 kg = 735/-
10 kg = 1440/-
20 kg = 2820/-
26 kg = 3640/-
*குள்ளக்கார்*
1 kg = 110/-
5 kg = 525/-
10 kg = 1025/-
15 kg = 1500/-
20 kg = 1950/-
26 kg = 2470/-
*மணி சம்பா*
1 kg = 150/-
5 kg = 725/-
10 kg = 1400/-
15 kg = 2025/-
20 kg = 2600/-
26 kg = 3380/-
*மூங்கில் அரிசி*
250 g = 140/-
500 g = 260/-
1 kg = 550/-
5 kg = 2700/-
*வாசனை சீரக சம்பா அரிசி*
1 kg = 160/-
5 kg = 775/-
10 kg = 1500/-
15 kg = 2175/-
20 kg = 2800/-
26 kg = 3510/-
*நெய் கிச்சடி சம்பா அரிசி*
1 kg = 150/-
5 kg = 725/-
10 kg = 1400/-
15 kg =2025/-
20 kg = 2600/-
26 kg = 3250/-
*ஆத்தூர் கிச்சிலி சம்பா அரிசி*
1 kg = 110/-
5 kg = 525/-
10 kg = 1025/-
15 kg = 1500/-
20 kg = 1950/-
26 kg = 2470/-
*தூய மல்லி அரிசி*
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*கருடன் சம்பா அரிசி*
1 kg =125/-
5 kg = 600/-
10 kg = 1150/-
15 kg = 1650/-
20 kg = 2100/-
26 kg = 2600/-
*இலுப்பை பூ சம்பா அரிசி*
1 kg = 150/-
5 kg = 725/-
10 kg = 1400/-
15 kg = 2025/-
20 kg = 2600/-
26 kg = 3380/-
*சிவன் சம்பா அரிசி*
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*தங்க சம்பா அரிசி*
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*பார்லி*
500 g = 55/-
1 kg = 100/-
5 kg = 450/-
சிறுதானியங்கள்:
*குதிரைவாலி*
500 g = 65/-
1 kg = 120/-
5 kg = 580/-
10 kg = 1120/-
20 kg = 2200/-
26 kg = 2820/-
*சாமை*
500 g = 60/-
1 kg = 110/-
5 kg = 500/-
10 kg = 950/-
15 kg = 1350/-
20 kg = 1700/-
26 kg = 2080/-
*தினை*
500 g = 60/-
1 kg = 110/-
5 kg = 500/-
10 kg = 950/-
15 kg = 1350/-
20 kg = 1700/-
26 kg = 2080/-
*வரகு*
500 g = 60/-
1 kg = 110/-
5 kg = 500/-
10 kg = 950/-
15 kg = 1350/-
20 kg = 1700/-
26 kg = 2080/-
*நாட்டுக் கம்பு*
500 g = 60/-
1 kg = 110/-
5 kg = 500/-
10 kg = 950/-
15 kg = 1350/-
20 kg = 1700/-
26 kg = 2080/-
*நாட்டு கேழ்வரகு*
1 kg =80/-
2 kg = 150/-
5 kg = 350/-
*சோளம் (வெள்ளை)*
1 kg = 80/-
2 kg = 150/-
5 kg = 350/-
*சோளம் (சிவப்பு)*
1 kg = 85/-
2 kg = 160/-
5vkg = 375/-
*சம்பா கோதுமை*
500 g = 60/-
1 kg = 110/-
2 kg = 210/-
5 kg = 500/-
பச்சைப்பயறு
500 g = 85/-
1 kg = 160/-
*கருப்பு உளுந்து*
1 kg = 160/-
2 kg = 310/-
5 kg = 750/-
*கொள்ளு*
500 g - 55/-
1 kg =100/-
*கொல்லிமலை மிளகு*
50 g = 65/-
100 g = 125/-
250 g = 300/-
*Sprouted Ragi Malt Mix*
250 g = 260/- (Mrp 290)
(Country sugar 250 g free)
*Multigrain Health Mix*
250 g = 225/- (Mrp 250)
(Country sugar 250 g free)
500 g = 360/- (Mrp 399)
*ABC Malt Mix*
250 g = 360/- (Mrp 399)
(Multigrain Health Mix 50 g free)
500 g = 710/- (Mrp 790) (Multigrain Health Mix 100 g free)
*கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ்*
250 g = 140/- (Mrp 155)
500 g = 260/- (Mrp 290)
*Red Banana Malt Mix*
250 g = 360/- (Mrp 399)
(Ragi Malt Mix 50 g free)
500 g = 710/- (Mrp 790) (Multigrain Health Mix 100 g free)
*கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ்*
250 g = 140/- (Mrp 155)
500 g = 260/- (Mrp 290)
*மாப்பிள்ளை சம்பா கஞ்சி மிக்ஸ்*
250 g = 95 (Mrp 105)
500 g = 170 (Mrp 190)
*வரகு கஞ்சி மிக்ஸ்*
250 g = 95 (Mrp 105)
500 g = 170 (Mrp 190)
*Dia Fit Kanji Mix*
250 g = 185 (Mrp 205)
500 g = 350 (Mrp 390)
*Feel lite Kanji Mix*
250 g = 185 (Mrp 205)
500 g = 350 (Mrp 390)
*முடவாட்டுக்கால் கிழங்கு சூப் மிக்ஸ்*
50 g = 140/- (Mrp 155)
100 g = 260/- (Mrp 290)
250 g = 580/- (Mrp 650)
துளசி/ புதினா/அருகம்புல்/கொய்யா இலை/முருங்கை இலை டீ 40g மற்றும் டிப் டீ பாக்கெட் (15 Sachets)
MRP: 200/-
Sales price: 180/-
ஆவாரம்பூ/தாமரை பூ/ரோஜா இதழ் டீ 35g மற்றும் டிப் டீ பாக்கெட் (15 Sachets)
MRP: 315/-
Sales price: 285/-
*நாட்டு சர்க்கரை*
250 g = 35/-
500 g = 60/-
1 kg = 100/-
5 kg = 450/-
10 kg = 850/-
30 kg = 2250/-
*கருப்பட்டி*
250 g = 110/-
500 g = 210/-
1 kg = 400/-
5 kg = 1900/-
10 kg = 3700/-
மரச் செக்கு கடலெண்ணெய் 1 லி = 320/-
மரச் செக்கு நல்லெண்ணெய் 1 லி = 530/-
மரச் செக்கு தேங்காய் எண்ணெய் 1 லி = 550/-
தேவைப்படுவோர் நேரில் வந்து வாங்கிக் கொள்ளலாம்.
நேரில் வர இயலாதவர்கள் வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்து *9245441900 AvuvA Alternative Medicine* - ல் GPay மூலம் பணம் செலுத்தினால் எண்ணெய் தவிர மற்ற அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் courier மூலம் Free door delivery செய்கிறோம். (Minimum Order Quantity Rs.750/-)
ரூபாய் 750 க்கு குறைவாக ஆர்டர் செய்பவர்களுக்கு சென்னையில் வசிப்பவர்களுக்கு ரூபாய் 50/- டோர் டெலிவரி ஷேரிங் கட்டணமும், சென்னை நீங்கலாக தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு ரூபாய் 75/-ம் டோர் டெலிவரி கட்டணமாக வசூலிக்கப்படும்.
தமிழ்நாடு தவிர இதர தென் மாநிலங்களில் வசிப்பவர்கள் குறைந்த பட்சம் 1500 ரூபாய்க்கு ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி அல்லது parcel service-ல் பணம் செலுத்தி அனுப்பி வைக்கப்படும். குறையின் ரூபாய் 100/- டோர் டெலிவரி கட்டணமாக வசூலிக்கப்படும்.
எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்து பொருட்களையும் நேரில் வந்து வாங்கிச் செல்பவர்களுக்கு மட்டும் மேற்குறிப்பிட்ட விலையிலிருந்து *5%* கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.
*உணவே மருந்து!*
*மருந்தே உணவு!!🙏*
*ABC Malt Mix*
*ஏபிசி மால்ட் மிக்ஸ்*
*இதில் அடங்கியுள்ள பொருட்கள்*
*ஆப்பிள்*
*பீட்ரூட்*
*கேரட்*
*முந்திரி*
*பாதாம்*
*ஏலக்காய்*
*நாட்டு சர்க்கரை*
*உபயோகிக்கும் முறை*👇
*ஒருத்தருக்கு ஒரு டீஸ்பூன்(5 கிராம்) வீதம் பாரம்பரிய அமிர்தத்தின் ஏபிசி மால்ட் மிக்ஸ் எடுத்து 150 ml சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து பருகலாம்.*
*Benefits of ABC Malt*
*ஏபிசி மால்ட்டின் பயன்கள்:*
*ஏபிசி மால்ட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது.*
*அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், வயதானவர்களுக்கும் ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள பானமாக கருதப்படுகிறது.*
*முகப்பருவை நீக்க, சருமத்தை பளபளப்பாக்க, தலை முடி உதிர்வதை தடுக்க உதவுகிறது.*
*நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலின் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.*
*வயதான தன்மையை குறைத்து என்றும் இளமையுடன் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த பானம்.*
*இரத்தத்தை ஓட்டத்தை சீரமைத்து இரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது.*
*செரிமானத்திற்கு சிறந்தது.*
*உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது*
*வைட்டமின் A, B, C, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்ட்டிஆக்சிடன்ட் கள் நிறைந்தது.*
*இயற்கையான முறையில் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டது.*
*ABC Malt Mix - ன் விலை*
*250 gm MRP 399/-*
*விற்பனை விலை*
*250 g 360/-*
(Offer: Multigrain Health Mix *50 g Free*)
*500 gm MRP 780/-*
*விற்பனை விலை*
*500 g 700/-*
*இதில் அடங்கியுள்ள பொருட்கள்*
*ஆப்பிள்*
*பீட்ரூட்*
*கேரட்*
*முந்திரி*
*பாதாம்*
*ஏலக்காய்*
*நாட்டு சர்க்கரை*
*உபயோகிக்கும் முறை*👇
*ஒருத்தருக்கு ஒரு டீஸ்பூன்(5 கிராம்) வீதம் பாரம்பரிய அமிர்தத்தின் ஏபிசி மால்ட் மிக்ஸ் எடுத்து 150 ml சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து பருகலாம்.*
*Benefits of ABC Malt*
*ஏபிசி மால்ட்டின் பயன்கள்:*
*ஏபிசி மால்ட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது.*
*அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், வயதானவர்களுக்கும் ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள பானமாக கருதப்படுகிறது.*
*முகப்பருவை நீக்க, சருமத்தை பளபளப்பாக்க, தலை முடி உதிர்வதை தடுக்க உதவுகிறது.*
*நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலின் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.*
*வயதான தன்மையை குறைத்து என்றும் இளமையுடன் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த பானம்.*
*இரத்தத்தை ஓட்டத்தை சீரமைத்து இரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது.*
*செரிமானத்திற்கு சிறந்தது.*
*உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது*
*வைட்டமின் A, B, C, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்ட்டிஆக்சிடன்ட் கள் நிறைந்தது.*
*இயற்கையான முறையில் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டது.*
*ABC Malt Mix - ன் விலை*
*250 gm MRP 399/-*
*விற்பனை விலை*
*250 g 360/-*
*500 gm MRP 790/-*
*விற்பனை விலை*
*500 g 710/-*
*Red Bannana Malt Mix*
*செவ்வாழை மால்ட் மிக்ஸ்*
*இதில் அடங்கியுள்ள பொருட்கள்*
* செவ்வாழை, மக்கானா, முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய், நாட்டு சர்க்கரை*
*உபயோகிக்கும் முறை*👇
*ஒருத்தருக்கு 2:டீஸ்பூன் (10 கிராம்) வீதம் பாரம்பரிய அமிர்தத்தின் செவ்வாழை மால்ட் மிக்ஸ் எடுத்து 150 ml சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து பருகலாம்.*
பயன்கள்:
காலையில் உணவுக்கு பின் சாப்பிடும் போது அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும், சிறியவர் முதல் பெரியவர் வரை உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைகிறது.
வளரும் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் எடை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் செவ்வாழையில் உள்ள வைட்டமின் B6 துணை புரிகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இவற்றில் உள்ள பொட்டாசியம் இருதய ஆரோக்கியத்திற்கும், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள வைட்டமின் C வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது.
Red Bannana Malt Mix
செவ்வாழை மால்ட் மிக்ஸ்
250 g Mrp 399/-
Selling price 360/-
509 g Mrp 780/-
Selling price 700/-
*SPROUTED RAGI MALT MIX*
*ராகி மால்ட் மிக்ஸ்:*
*ஏழைகளின் உணவாகிய கேழ்வரகு அக்காலத்தில் உழைப்பவர்கள் அனைவரும் களி மற்றும் கூழாக பருகி வந்தமையால் நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ்ந்தார்கள். ஆனால் நாம் கேழ்வரகை மறந்துவிட்டு பாலிஷ் செய்த அரிசி உணவுகளை உட்கொள்வதால் நோய்களுக்கு உள்ளாகிறோம். ஆனால் அயல்நாட்டிலோ இவற்றின் மதிப்பு பல மடங்கு கூடி மதிப்புக் கூட்டு பொருட்களாக வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.*
*ஆகவே தினமும் ஒருவேளை கேழ்வரகு உணவு உண்பதால் நம் உடலிலே கால்சியம் சத்து குறைபாடின்றி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.*
*கால்சியம் குறைபாட்டினால் எலும்பு வலி, எலும்பு முறிவுகள், மூட்டு வலி, பல் மாற்றங்கள், கண்புரை, ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப்புரை), இதயத் தசைகளின் பலவீனம் போன்ற பிரச்சினையினால் அவதிப்படுகிறோம்.*
*இக்காலத்தில் களியோ அல்லது கூழோ செய்து சாப்பிட சிரமப்படுபவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இயற்கை மாறாமல் தரமான முறையில் தயாரிக்கப்பட்டதுதான் பாரம்பரிய அமிர்தத்தின் முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸ்.*
*இதில் அடங்கியுள்ள பொருட்கள்:*
*முளைகட்டிய கேழ்வரகு, மக்கானா(நீர் அல்லி குடும்பத்தைச் சேர்ந்த தாமரை விதைகளின் ஒரு வடிவம்), பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் அக்ரூட்.*
*முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸை பயன்படுத்தும் விதம்:*
*ஒரு கப் சூடான தண்ணீர் அல்லது பாலில், 1 டேபிள் ஸ்பூன்(15 கிராம்) முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸ் சேர்த்து கலக்கவும். நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.*
*முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸின் நன்மைகள்:*
*முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸ் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது, மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கவும், இரத்தம் உறைதலுக்கும் தேவைப்படுகிறது.*
*கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.*
*நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்.*
*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, இது ஒரு நல்ல தேர்வாகும்.*
*குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் இதனை உட்கொள்ளலாம்.*
*இதில் உள்ள மக்கானா இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து காக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும், உடல் எடையை குறைக்க உணவுக்கு பதில் எடுத்துக் கொள்ளலாம். சோர்வு மற்றும் அசௌகரியத்தை குறைக்க வல்லது.*
*Sprouted Ragi Malt mix price:*
*முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸ் விலை:*
*250 g Mrp: 290/-*
*Selling price: 260/-*
*250 g Country sugar free!*
AvuvA Alternative Medicine, Peter Street, Golden George Nagar, Mogappair East, Chennai, Tamil Nadu, India
Call for Appointment +91 9245441900
Open today | 06:00 pm – 08:00 pm |
Morning consulting hours:
7 am to 9 am
Only in Appointment basis.
Low back pain causes and Acupuncture treatment video.
(Click below)
Varicose veins, Spider veins, DVT Causes & Acupuncture treatment (Click below to watch video)
Micro system of Acupuncture treatment for Headache, Migraine, Cervical spondylosis, Frozen shoulder, Disc prolapse, Low back pain, Sciatica, Varicose veins, Vertigo, Bell's palsy Urinary tract infection, Infertility, Reflux Oesophagitis, Duodenal ulcer, Mental disorders, etc.,
What is Acupuncture?
How Acupuncture works?
How Acupuncture reduces pain?
Speciality of Acupuncture.
History of Acupuncture.
Lower back pain and Sciatica causes